hair growth tips : முடி வளர நீங்க எதெல்லாம் செய்யணும்.. ஆய்வுகள் சொல்லும் பலன் தரும் குறிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் முடி வளர்ச்சியை தூண்டுவதில்லை. முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க ஆய்வுகள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க உள் பராமரிப்பு வெளிப்பராமரிப்பு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். கூந்தலுக்கு பலனளிக்க சரியான முறையில் பயன்படுத்தவும் வேண்டும்.
